Monday, March 29, 2010

வெட்டிங் ஆல்பம் மேக்கர் (Wedding Album Maker Gold 3.05 Portable)

உங்களிடம் நிறைய Photos உள்ளனவா?, அதை ஒரு Soft Album-மாக மாற்றலாம், கீழேயுள்ள Software மூலம் அதை செய்யலாம்,

Download Link

எல்லா Photo -களையும் Album - ஆக மாற்றியபின் அதில் உங்களுக்கு விருப்பமான MP3 File-ஐ Background Music-காய் மாற்றி Movie File-ஆக சேமிக்கலாம்.

இது ஒரு Portable Software ஆகும், அதனால் இதை Install செய்யவேண்டிய அவசியம் இல்லை, மற்றும் இதை ஒரு USB Pen Drive- இல் Copy செய்து இயக்கலாம்.

உங்களுடைய கருத்துகளை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். இந்த வலைபூ தற்போதுதான் தொடங்கப்பட்டுள்ளது, விரைவில் நிறைய Files கிடைக்கும். தங்கள் வரவுக்கு மிகவும் நன்றி.

2 comments: