Monday, March 29, 2010

அல்ட்ரா ஐஎஸ்ஓ ப்ரீமியம் 9.43 - Ultra ISO Premium 9.43 (Portable)

கீழே உள்ள Download Link Ultra ISO Premium 9.43-க்கானதாகும், Ultra ISO Premium 9.43-ஐ பயன்படுத்தி நாம் நம்முடைய CD/DVD-களை ISO Format-ல் Backup எடுத்து வைத்துக் கொள்ளலாம். இதனுடைய மற்றுமொரு சிறப்பு என்னவென்றால், Bootable CD-களை நேரடியாக PEN Drive-ல் எழுதி PEN Drive-மூலமாகவே Boot செய்யலாம்,


Download Link


இது ஒரு Portable Software ஆகும், அதனால் இதை Install செய்யவேண்டிய அவசியம் இல்லை, மற்றும் இதை ஒரு USB Pen Drive- இல் Copy செய்து இயக்கலாம்.

உங்களுடைய கருத்துகளை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். இந்த வலைபூ தற்போதுதான் தொடங்கப்பட்டுள்ளது, விரைவில் நிறைய Files கிடைக்கும். தங்கள் வரவுக்கு மிகவும் நன்றி.

No comments:

Post a Comment