Wednesday, March 31, 2010

டிஜே ஆடியோ எடிட்டர் (DJ Audio Editor 3.1 Portable)

கீழே உள்ள Download Link ஒரு Audio Editor-க்கானதாகும், இதனை பயன்படுத்தி நீங்கள் எந்த ஒரு MP3 File-ஐயும் நேரடியாக எடிட் செய்யலாம்,

Download Link

இதன் பயன்பாடுகள் கீழே:

DJ Audio Editor Features:
1. Open, create, edit and save audio files.
2. Display a waveform or spectral window of an audio file and apply zooming.
3. Play an audio file or any part of it.
4. Visually edit an audio file (Cut, Copy, Paste, Paste From File, Paste Mix, Paste
Mix from File).
5. Apply dozens of effects and filters such as Amplify, Flanger, Chorus, Reverb,
Invert and Reverse.
6. Use marker to locate the selected part or special part of the audio data.
7. Keep history events and allows you to Undo/Redo


இது ஒரு Portable Software ஆகும், அதனால் இதை Install செய்யவேண்டிய அவசியம் இல்லை, மற்றும் இதை ஒரு USB Pen Drive- இல் Copy செய்து இயக்கலாம்.

உங்களுடைய கருத்துகளை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். இந்த வலைபூ தற்போதுதான் தொடங்கப்பட்டுள்ளது, விரைவில் நிறைய Files கிடைக்கும். தங்கள் வரவுக்கு மிகவும் நன்றி.

No comments:

Post a Comment