Monday, March 29, 2010

பிடிஃப் எடிட்டர் - PDF Editor - (Portable)

கீழே உள்ள Download Link ஒரு PDF Editor-க்கானதாகும், இதனை பயன்படுத்தி நீங்கள் எந்த ஒரு PDF File-ஐயும் நேரடியாக எடிட் செய்யலாம், இதன் சிறப்பு என்னவென்றால் EDIT செய்யும் போது Text-ன் Font மாறுவதில்லை, இதனால் நீங்கள் Text-ஐ Edit செய்ததாகவே தெரியாது,


Download Link


இது ஒரு Portable Software ஆகும், அதனால் இதை Install செய்யவேண்டிய அவசியம் இல்லை, மற்றும் இதை ஒரு USB Pen Drive- இல் Copy செய்து இயக்கலாம்.

உங்களுடைய கருத்துகளை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். இந்த வலைபூ தற்போதுதான் தொடங்கப்பட்டுள்ளது, விரைவில் நிறைய Files கிடைக்கும். தங்கள் வரவுக்கு மிகவும் நன்றி.

No comments:

Post a Comment