Monday, April 5, 2010

வாட்டர் மார்க் மாஸ்டர் (Watermark.Master.v2.2.20.Portable)

கீழே உள்ள Download Link ஒரு Water Marker -க்கானதாகும், இதனை பயன்படுத்தி நீங்கள் உங்களுடைய JPG/Video File - களுக்கு மேலே Water Mark - ஐ ஏற்படுத்தி File Piracy - இல் இருந்து தப்பிக்கலாம்,


Download Link


இதன் முழு விபரம்;

This program is primarily meant for people who need to protect video or graphics files from illegal copying by putting a watermark (text or graphic i information) over an image. Simple text, image file, animated GIF or video file can be used as watermark here. Besides, Watermark Master provides ability to apply a great number of various effects to a watermark, including dynamic effects. A dynamic effect implies variation of the watermark in time, for example, smooth appearance or disappearance of the watermark, movement of the watermark, etc.

With Watermark Master it is possible to put subtitles onto a video film. As the source one can use DVD subtitles or SRT files. Besides, the program will be useful for users who need to remove a static object (for example, a channel logo or codec artefact) from a video or graphics file.


File Size : 16.12 Mb

இது ஒரு Portable Software ஆகும், அதனால் இதை Install செய்யவேண்டிய அவசியம் இல்லை, மற்றும் இதை ஒரு USB Pen Drive- இல் Copy செய்து இயக்கலாம்.

உங்களுடைய கருத்துகளை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். இந்த வலைபூ தற்போதுதான் தொடங்கப்பட்டுள்ளது, விரைவில் நிறைய Files கிடைக்கும். தங்கள் வரவுக்கு மிகவும் நன்றி.

2 comments:

  1. பதிவு நன்றாக உள்ளது .
    இன்னும் பல தகவல்களை வெளியிட என்னுடைய வாழ்த்துக்கள் .
    மேனன்

    ReplyDelete
  2. மிக்க நன்றி திரு.மேனன்.

    ReplyDelete