Wednesday, April 7, 2010

ஹைரன் பூட் சிடி 10.3

கீழே உள்ள Download Link ஹைரன் பூட் சிடி 10.3 - க்கானதாகும், இதை பயன்படுத்தி உங்கள் கம்ப்யூட்டரை சரி செய்யலாம் / பழுது நீக்கலாம்.


"Changes from Hiren's BootCD 10.3 to 10.4: It has been reported that
driver iastor.sys version 9.6 causes BSOD 0x0000007E on some machines
when booted from USB so its downgraded to version 8.9."

So you can download 10.4 version from the below link

Download Link


இதன் உள்ள Tool - களின் முழு விபரம்:

Antivirus Tools
Backup Tools
BIOS / CMOS Tools
Browsers / File Managers
Cleaners
FileSystems Tools
Hard Disk Tools
MBR (Master Boot Record) Tools
MultiMedia Tools
Ms Dos Tools
Network Tools
Optimizers
Other Tools
Partition Tools
Password Tools
Process Tools
RAM (Memory) Testing Tools
Recovery Tools
Registry Tools
Remote Control Tools
Security Tools
Startup Tools
System Information Tools
Testing Tools
Tweakers

இது ஒரு ISO IMAGE ஆகும், இதை ஒரு CD-இல் பதிந்து பின் CD-யிலிருந்து BOOT செய்யவேண்டும், இதை CD-இல் எழுத CD Burner Software தேவைப்படும், இதை USB Pen Drive - லும் பதிந்து பின் USB Pen Drive - மூலமாகவும் BOOT செய்யலாம், அதற்கு ULTRA ISO Software தேவைப்படும், ULTRA ISO Software தேவைப்பட்டால் கீழ்கண்ட Link -ஐ பயன்படுத்தவும்.

Download Link


உங்களுடைய கருத்துகளை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். இந்த வலைபூ தற்போதுதான் தொடங்கப்பட்டுள்ளது, விரைவில் நிறைய Files கிடைக்கும். தங்கள் வரவுக்கு மிகவும் நன்றி.

No comments:

Post a Comment