Saturday, April 10, 2010

யாஹூ மெஸெஞ்சர் 10 - (Portable)

கீழேயுள்ள Link, Portable யாஹூ மெஸெஞ்சருக்கானதாகும், இதைப்பற்றி நான் மேலும் சொல்லவேண்டியதில்லை என்று நினைக்கிறேன்,


Download Link


இது ஒரு Portable Application ஆகும், அதனால் இதை Install செய்யவேண்டிய அவசியம் இல்லை, மற்றும் இதை ஒரு USB Pen Drive- இல் Copy செய்து இயக்கலாம்.

உங்களுடைய கருத்துகளை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். இந்த வலைபூ தற்போதுதான் தொடங்கப்பட்டுள்ளது, விரைவில் நிறைய Files கிடைக்கும். தங்கள் வரவுக்கு மிகவும் நன்றி.

3 comments:

  1. Hi 1 doubt.

    In yahoo chat messenger there are lot of chat rooms available. (like Tamilnadu1, tamilnadu2, chennai global chat1, chennai global2..)

    Can you tell how to enter chat rooms from mobile phone.

    ReplyDelete
  2. as per my knowledge, chat room is not possible from mobile.

    ReplyDelete